காவிரி பிரச்சினையில் தமிழர்களின் உணர்வை ஐபிஎல் போட்டிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். <br /> <br />காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகள், மக்கள், மாணவர்கள் என எல்லோருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். <br /> <br />CSK CEO Viswanathan told that discussion is going on at management level about Rajinikanth's suggestion about wearing black band during IPL matches