Surprise Me!

சென்னை போட்டிகள் இடமாற்றம் இல்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

2018-04-08 129 Dailymotion

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. <br /> <br />காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. <br /> <br />IPL Match scheduled to take place in Chennai on April 10 is not transferred to anyplace, TN Cricket association says

Buy Now on CodeCanyon