ஐபிஎல் சீசன் 11ல் மூன்றாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன. <br /> <br />இதில் டாஸை வென்ற கோலகத்தாவின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி, கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடியில் வென்றது. <br /> <br />kolkatta opts bowling against banglore in IPL 2018