ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக அரைசதம் எடுத்து பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பில் 166 ரன்கள் எடுத்தது. தற்போது களமிறங்கி இருக்கும் பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வருகிறது.

Punjab opts bowling against Delhi in IPL 2018. KL Rahul hits the fastest half-century against Delhi in IPL 2018.