Surprise Me!

சிறையில் சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி!

2018-04-09 995 Dailymotion

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறையில் உணவு சாப்பிட மறுத்தபோதும் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மறக்கவில்லை. 1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் படத்தில் நடித்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சல்மான் பாதுகாப்பு கருதி சிறையில் சல்மான் தனி அறையில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு எண் 106 வழங்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு வழங்கப்பட்ட கஞ்சியை குடிக்க அவர் மறுத்துவிட்டார். வியாழக்கிழமை இரவு நள்ளிரவுக்கு பிறகே சல்மான் தூங்கியுள்ளார்.

Bollywood actor Salman Khan stunned police of Jodhpur central jail by doing workout for three hours after missing three successive meals.

#salmankhan #jail #bail

Buy Now on CodeCanyon