சென்னை வடபழனி சிவன் கோயில் அர்ச்சகர் மனைவி ஞானப்பிரியா கொலை வழக்கில் அவருடைய கணவர் பாலகணேஷ் மற்றும் நண்பர் மனோஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வடபழனி சிவன் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் வடபழனி சிவன்கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி காலை வீட்டின் உரிமையாளர் விஜயலஷ்மி, குருக்கள் பாலகணேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் வடபழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.

Chennai Vadapalani Sivan temple priest wife Gnanapriya murdr case: Police arrest her husband BalaGanesh and his friend Manoj and recovered 15 sovereigns of Gold.