Surprise Me!

ஸ்கீம் என்ற வார்த்தை குறித்த தமிழக அரசின் கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில்

2018-04-09 6,949 Dailymotion

ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதைப்போன்ற ஒரு அமைப்புதானே என்ற தமிழக அரசின் சந்தேகத்திற்கு, ஆம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா பதில் அளித்தார்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Tamil Nadu says, the 'scheme' must ultimately provide for a Board or an implementing authority, and the CJI replied, Obviously.

Buy Now on CodeCanyon