Surprise Me!

இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு-வீடியோ

2018-04-10 926 Dailymotion

கல்வி, வேலைவாய்ப்பில் உரிய முன்னுரிமை கோரி இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த சில அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி உச்சநீதிமன்ற கொண்டு சட்டத்திருத்தத்தால் அந்த சட்டமே நீர்த்து போனது. இதை திரும்ப பெற கோரி வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. <br /> <br /> <br />

Buy Now on CodeCanyon