Surprise Me!

காஜல் அகர்வாலின் கிளாமர் உடை ,, புடவையா?- வீடியோ

2018-04-10 5,879 Dailymotion

விருது விழா ஒன்றுக்கு காஜல் அகர்வால் அணிந்து வந்த உடையின் பெயர் அவர் சொல்லித் தான் தெரிய வந்துள்ளது.
விருது விழா ஒன்றுக்கு நடிகை காஜல் அகர்வால் கருப்பு நிற உடையில் அழகாக வந்திருந்தார். அவரின் உடை கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சியாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
க்யூட் காஜல் அகர்வால் ஏன் இப்படி கவர்ச்சி காட்டியுள்ளார் என்று சிலர் வருத்தப்பட்டனர்.
காஜல் அகர்வாலின் உடையை பார்த்து சிலர் முகம் சுளித்தபோதிலும் பலர் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர் அணிந்திருந்த உடையின் பெயர் தான் பலரையும் அதிர வைத்துள்ளது.
காஜல் அகர்வால் அணிந்திருத்த உடை கவுன் இல்லையாம் ஃப்ரில் வைத்த சேலையாம். இது சேலை என்று நீங்கள் சொல்லித்தாம்மா எங்களுக்கே தெரியுது என்று தினமும் சேலை அணியும் பெண்கள் கூட வியந்துள்ளனர்.
சேலை என்று கூறிவிட்டு மாராப்பை கையில் சுற்றி வைத்துக் கொண்டிருக்கிறீர்களே காஜல், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று சிலர் ஆதங்கப்பட்டுள்ளனர்.
காஜல் அகர்வால் அணிந்திருந்தது டிசைனர் சேலையாம். அது தான் தற்போது ஃபேஷனாம். அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் பின்புறத்தில் நெட் மட்டுமே இருந்தது. இந்த சேலையை பார்த்தால் சேலையே வெட்கிவிடும் போல இருக்கு என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் பறக்கிறது.

Actress Kajal Agarwal stunned every one at an award function by wearing a designer saree. Fans are shocked to know that she was actually wearing a saree.

Buy Now on CodeCanyon