ராணுவ வீரர்களுக்கான புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கை 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கையெழுத்தானது. இதுவரை கையெழுத்தான 'மேக் இன் இந்தியா' திட்டங்களிலேயே இந்த திட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு 1.86 லட்சம் வீரர்களுக்கு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டி ராணுவம் மத்திய பாதுகாப்புத்துறையிடம் கோரிக்கை வைத்தது. டெண்டர் கோரி விண்ணப்பத்த நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் மட்டும் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றது.

After nine years Indian soldiers to get Bullet Proof Jackets. the government today signed a major 'Make in India' contract which the request is made before nine years by the army.