சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென சிலர் செல்போன் லைட்டுகளை எரிய விட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன. <br /> <br /> <br /> Cauvery protest turn to ipl protest in chennai, rekindle jallikattu protest, torch light , flag, slippers <br />