தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் திட்டமிட்டப்படி சென்னையில் குறிப்பிட்ட தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் சுக்லா.

IPL management has decided to change IPL matches to be held in Chennai due to protests in Tamil Nadu.

#ipl #csk #match