நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அது குறித்து ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். <br /> <br />நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர்ந்து எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு நாள் கூட அவை முழுமையாக நடத்தப்படவில்லை. <br /> <br />Modi one day fasting Kejriwal making fun on Twitter. PM Modi and other BJP Leaders are to observe fasting on tomorrow to condemn opposition parties uproar.