ஐபிஎல் சீசன் 11ன் 6வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. தங்களுடைய முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் தோல்வி அடைந்துள்ளதால், இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. <br /> <br />இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் <br /> <br />ipl 2018, delhi derdevils vs rajasthan royals, match interrupted due to rain