காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி, கறுப்பு சட்டை அணிந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் அவர் கறுப்பு சட்டையுடன் அமர்ந்துள்ள புகைப்படம் கருணாநிதியின் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

DMK supremo Karunanidhi wears black shirt as mark of protest against PM Narendra Modi visit to Chennai.Chennai Anna arivalayam, Karunanidhi, Vaiko residence tied blackflag for PM Narendra Modi as a remark of go back Modi for centre not formed CMB. #GoBackModi