ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 2 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது. <br /> <br />இன்றைய போட்டியில் டேவிட் மில்லர் விளையாடாததால் அதற்கு மாற்றாக கெய்ல் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் இறுதியில் கெய்ல் களமிறக்கப்படாததால் அவர் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்பட்டடுள்ளது <br /> <br />ipl 2018, kings xi punjab vs royal challengers banglore