Surprise Me!

அமைச்சர் உதயகுமார் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

2018-04-14 696 Dailymotion

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாளை மதுரையில் நடக்கவுள்ள முதல்வரின் நிகழ்ச்சி தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். <br /> <br /> Five Women tried to torch themselves infront on Minister. This incident happened while TN Minister RB Udhayakumar had officials meeting at Madurai today Morning. <br />

Buy Now on CodeCanyon