அண்ணல் அம்பேத்கரின் 128வது பிறந்த நாள் விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். <br /> <br />Rahul Gandhi accompanies BJP Leader Advani on Dr BR Ambedkar's 128th Birthday Event. President, PM and other Important Leaders paid their tribute to BR Ambedkar Today.