தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என பிரதமர் மோடி நினைத்து விட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். <br /> <br /> TTV Dinakaran has said that Prime Minister Modi thought Tamil nadu state is not in India thats what people thinks. AMMK party will not be allied with religious oriented parties.