Surprise Me!

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டி.. ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!

2018-04-15 37 Dailymotion

ஐபிஎல் தொடரில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. <br /> <br />புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது. <br /> <br />ipl 2018, rajasthan royals vs royal challangers banglore, banglore won the toss and choose to bowl.

Buy Now on CodeCanyon