Surprise Me!

சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 197 ரன்கள் குவிப்பு

2018-04-15 652 Dailymotion

ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 197 ரன்கள் குவித்தது

chennai super kings need 198 runs to win

Buy Now on CodeCanyon