Surprise Me!

சென்னையில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது மர்மகும்பல் தாக்குதல்- வீடியோ

2018-04-16 1,903 Dailymotion

சென்னை நுங்கம்பாக்கத்தில் சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது மர்மகும்பல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பயிற்சியில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஈடுபட்டு இருந்தனர். <br />

Buy Now on CodeCanyon