நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் வருகை தந்துள்ளார்.

Srilanka Northern Province Chief Minister Vigneshwaran came to the temple in KizhPaavur Narasimah temple in Nellai. There was a great welcome to him. Then he made a special prayer.