Surprise Me!

எச்.ராஜாவை கிண்டலடித்த ஓ எஸ் மணியன்- வீடியோ

2018-04-16 1,099 Dailymotion

திராவிடக்கட்சிகள் குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து அவதூறாக பேசி வருவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், வெயில் காரணமாக ராஜா அப்படி பேசிவருகிறார் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடந்த விழா ஒன்றில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். <br />

Buy Now on CodeCanyon