Surprise Me!

மகளுக்காக நடிகை சன்னி லியோன் போட்ட ட்வீட்- வீடியோ

2018-04-16 2,778 Dailymotion

தனது மகளுக்காக நடிகை சன்னி லியோன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். அந்த பரபரப்பு அடங்கும் முன்பு குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமியை சீரழித்து கொன்றுள்ளனர். <br />அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களை பார்த்து பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர். பெண் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். <br /> <br />Actress Sunny Leone tweeted that, 'I promise with every ounce of my heart,soul&body 2protect u from everything&everyone who is evil in this world.Even if that means giving my life for ur safety.children should feel safe against evil hurtful people.Let's hold our children a little closer to us!Protect at all costs!' <br />

Buy Now on CodeCanyon