இந்த ஒரு வருடம் முழுக்க மொத்தம் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது. மாதம் ஒருமுறை என மொத்தம் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த 12ல் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் 9,திட்டங்கள் அடுத்தடுத்த மாதங்களில் செயல்படுத்தப்படும். இதில் சந்திராயன் 2 திட்டம் உட்பட பல மெகா திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இஸ்ரோ எப்போதும் இதுபோல வருடம் முழுக்க விண்வெளி திட்டங்களை செயல்படுத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் எந்தெந்த திட்டம் எந்த மாதத்தில் முடிவடையும் என்று கூறப்படவில்லை.

ISRO's master plan, it will do one great project for every month. It plans to do 12 super project for next 12 months.