Surprise Me!

அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்- வீடியோ

2018-04-16 1,971 Dailymotion

பாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியிருந்தார். காஷ்மீரில் 8 வயது சிறுமி மிகக் கொடூரமான வகையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்த நிலையில் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியை விருதுநகரில் அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் தமிழக பெற்றோர் மனதில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் இருந்தது. <br />

Buy Now on CodeCanyon