Surprise Me!

தினேஷ் கார்த்திக் முதல் கேன் வில்லியம்சன் வரை..வீடியோ

2018-04-17 1,155 Dailymotion

இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட மூன்று பேர் தான் இப்போது மிகவும் சிறப்பாக கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன்கள் மோசமாக சொதப்பி வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் டோணி, கோஹ்லி, ரோஹித் சர்மா, கம்பீர் ஆகியோர் அதிகம் எதிர்பார்க்கப்பட்டார்கள். இதில் டோணியை தவிர மற்ற மூன்று கேப்டன்களும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் கேப்டனா என்று கிண்டல் செய்யப்பட்ட அஸ்வின் போன்றவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இது ஐபிஎல் தொடரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Three New Captains become sensational in this season IPL 2018.

Buy Now on CodeCanyon