Surprise Me!

வலுக்கும் புலிகேசி பிரச்சனை- வீடியோ

2018-04-17 8,550 Dailymotion

வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

ஷங்கர் தயாரிப்பில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்துவிட்டு வடிவேலு நடிக்க மறுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பியது. வடிவேலு தனது பக்க நியாயத்தை எடுத்துக்கூறி விளக்க கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

Comedian Vadivelu has told the TFPC that he won't act in 24am Pulikesi movie. TFPC is thinking about giving red card to Vadivelu.

Buy Now on CodeCanyon