Surprise Me!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- வைகோ- வீடியோ

2018-04-17 189 Dailymotion

பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் ஆதரவு மாநிலங்களில் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். <br /> <br />மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் மாணவர்கள் செல்போன்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் வளர்ந்த மேலை நாடுகளில் மாணவர்கள் செல்போன்கள் உபயோகபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அது போல் இந்தியாவிலும் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்றார். மேலும் வரும் 23 ம் தேதி திமுக சார்பில் நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்றதுடன் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமரை சந்திக்க உள்ளதாக வைகோ கூறினார்,

Buy Now on CodeCanyon