நிர்மலா தேவியின் கைது செய்தியை பார்த்தவர்கள் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் கணித பேராசிரியை நிர்மலா தேவி நான்கு மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரின் படுக்கைக்கு செல்லுமாறு கூறி கைதாகியுள்ளார்.

Netizens are calling actor cum director R. Parthiban a genius after seeing the arrest of maths professor Nirmala Devi.