Surprise Me!

தொடர் தோல்வியை தவிர்க்கும் நிலையில் இன்று பெங்களூரை எதிர்கொள்கிறது மும்பை- வீடியோ

2018-04-17 230 Dailymotion

ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி நாளைய போட்டியிலாவது தோல்வியிலிருந்து மீளுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

mumbai indians vs royal challengers banglore match held on today

Buy Now on CodeCanyon