Surprise Me!

பார்த்திபனின் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு கொள்ளை- வீடியோ

2018-04-17 1,238 Dailymotion

நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபனின் திருவான்மியூர் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருட்கள், பதக்கங்கள், விருதுகள் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நடிகர் பார்த்திபன் தற்போது சென்னைக்கு வெளியே மரக்காணத்தில் வசித்து வருகிறார். சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பார்த்திபன் வீட்டின் ஒரு பகுதியை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்.

Actor and director R. Parthiban's Thiruvanmiyur office locker was broken and valuable items, medals and awards were looted.

Buy Now on CodeCanyon