Surprise Me!

விளம்பர நிகழ்ச்சிகளில் ஐபிஎல் வீரர்கள் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது

2018-04-17 360 Dailymotion

பிஸியான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கு நடுவே, விளம்பர நிகழ்ச்சிக்காக பிராவோ பாட்டுக்கு விராட் கோலி, ஹர்பஜன் சிங், கே.எல்.ராகுல் ஆகியோர் நடனமாடியுள்ளனர். <br /> <br />இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. <br /> <br />Indian Premier League superstars Virat Kohli, Harbhajan Singh, KL Rahul were spotted dancing as Dwayne Bravo held the mic during a promotional event. The quartet has been busy with their respective teams in the IPL 2018 which started earlier this month.

Buy Now on CodeCanyon