ஒரு படத்தில் ஒரு கும்பல் அடிக்கும்போது, நடிகர் வடிவேலு எண்ணிக் கொண்டிருப்பார். இந்த உடம்பு எவ்வளவு அடியத் தாங்கும்னு தெரியணும்ல. நீங்க உள்ள வேலையைப் பாருங்க என்று கூறுவார். அப்படிப்பட்ட நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. <br /> <br />மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி முதல் வெற்றிக்காக ஏங்கும் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. <br /> <br />royal chalngers won the toss and choose to bowl first