கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மோடி 10 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவை கைப்பற்றிவிடத் துடிக்கிறது பாஜக. <br /> <br />PM Modi is going to campaign in Chikkodi, Raichur, Bengaluru and Vijayapura starting from april 29 ahead of Karnataka assembly election. <br />