உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்துள்ளது. 1980களில் சோவியத் யூனியனில் உக்ரேன் இணைந்திருந்த போது இந்த பிரமாண்ட விமானம் வடிவமைக்கப்பட்டது. தற்போது கோலாலம்பூரில் இருந்து இலங்கை வந்துள்ளது இந்த விமானம். <br /> <br /> <br />The world largest aircraft landed at Srilanka's Mattala International Airport on today. <br />