எனக்கு 78 வயதாகிறது, என்னை நிர்மலா தேவி விவகாரத்தில் இணைத்து பேசாதீர் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். பேராசிரியர் நிர்மலா தேவியின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆடியோவில் ஆளுநர் என்ற பதவியும் இடம்பெற்றுள்ளது. <br /> <br />Governor Banwarilal Purohit says that i am 78 years old, how can u involve my name in the Nirmala Devi issue. <br /> <br />