Surprise Me!

திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு!-வீடியோ

2018-04-18 2,867 Dailymotion

கருணாநிதி குறித்து அநாகரிக டிவிட் போட்ட எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் கருணாநிதி அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.<br />

Buy Now on CodeCanyon