Surprise Me!

சிறு வயதில் நிலக்கடலை விற்ற சென்னை அணியின் வீரர்- வீடியோ

2018-04-18 4,363 Dailymotion

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கிசனி கிடி கிரிக்கெட் சிறுவயதில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.

சென்னை அணியில் புதிய கொண்டாட்டமாக லுங்கிசனிகிடி உருவாகி இருக்கிறார். சென்னை மக்களிடையே இவர் வைரல் ஆகியுள்ளார்.

லுங்கிசனி கிடி சென்னை அணியால் 50 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது.

CSK player Lungi Ngidi opens up about his childhood as peanuts seller.

Buy Now on CodeCanyon