Surprise Me!

ஐபிஎல் தொடரில் விளையாடும் இளம் வீரர்களை பிசிசிஐ கண்காணிக்கிறது

2018-04-18 344 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் வீரர்களின் வேலைப்பளு எவ்வளவு உள்ளது என்பதை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. <br /> <br />மொத்தம் 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடுகின்றன. <br /> <br />bcci watching young players who are playing well in this ipl season

Buy Now on CodeCanyon