Surprise Me!

CSK அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே பயணம்- வீடியோ

2018-04-19 6,415 Dailymotion

ஐபிஎல் போட்டியைக் காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே செல்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 7 ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும் என பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. <br /> <br />Chennai Super Kings fans travelling to Pune to watch Chennai super kings IPL match. Tamilnadu Cricket board and Chennai team fans has done the arrangements. <br />

Buy Now on CodeCanyon