அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்தார். <br /> <br /> <br />Actor Simbu says I am not doing anything for political intention. Simbu said this in Salem after looking the lake. <br />