சோறா, படமா என்று தமிழர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சோறா, ஸ்காரோ என்று கூறி சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்கிறார்கள்.
சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாளை புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன. பிரபுதேவா நடித்த மெர்க்குரி நாளை ரிலீஸாகிறது.
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதில் இருந்து அவரை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வருகின்றது.
தமிழ் ராக்கர்ஸ் வெளியிடும் பட பிரிண்ட்டுகளின் குவாலிட்டியாம்.
சேறா, ஸ்கோரா போய் சோறா, சினிமாவா என்றாகிவிட்டது.
நடிகர் ரித்திக் ரோஷனின் அம்மா 64 வயதிலும் ஜம்மில் ஒர்க் அவுட் செய்கிறார்.
சூர்ய வம்சம் ராதிகா ஸ்டில்லை அடுத்து ஆனந்தம் பட ஸ்டில் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பிடித்துள்ளது. இந்த ஒரு புகைப்படத்தை வைத்து பல மீம்ஸ் போடுகிறார்கள்.

Memes about cinema and agriculture is doing rounds on social media.

#tamilmemes #trending #twitter