ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து உள்ளது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய போட்டியில் அதிரடி காட்டிய கெயில் 58 பந்துகளில் சதம் அடித்தார், இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 6 வைத்து சத்தத்தை பதிவு செய்தார். மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் சத்தத்தையும் துவங்கி வைத்தார்

chris gayle hit century of 58 balls

#ipl #gayle #punjab