ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று, பவுலிங்கை தேர்வு செய்தது. புதிய சொந்த மைதானமான புனேயில் தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்கிறது. <br /> <br />இந்த போட்டியில் ஆறாவது ஓவரில் ராஜஸ்தான் பவுலர் பெண் ஸ்டோக்சின் பந்து வீச்சை அடுத்து அடுத்து பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு ரெய்னா அசத்தல் <br /> <br />raina smash four in ben stokes over