Surprise Me!

சதம் அடித்து சாதனை படைத்த வாட்சன்

2018-04-20 1,731 Dailymotion

புனேயில் நடக்கும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய சென்னை அணியின் துவக்க வீரர் 106 ரன்கள் அடித்து அசத்தினார்

chennai super kings vs rajasthan royals, watson hit 106 runs in this match

#watson #csk #ipl

Buy Now on CodeCanyon