Surprise Me!

வாட்சனின் சதத்தை கொண்டாடிய வாட்சனின் மனைவி

2018-04-20 554 Dailymotion

புனேயில் நடக்கும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய சென்னை அணியின் துவக்க வீரர் 106 ரன்கள் அடித்து அசத்தினார்

தனது கணவரின் அதிரடியை பார்த்துக்கொண்டிருந்த வாட்சனின் மனைவி சதம் அடித்த பொழுது எழுந்து நின்று கைதட்டி அதை வரவேற்றார்

watson's wife reaction while he got century

#watson #csk #ipl

Buy Now on CodeCanyon