ராஜஸ்தான் அணிக்கு எதிரான 17வது லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 204 ரன்கள் எடுத்துள்ளது. <br /> <br />இதையடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 13.1 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது. <br /> <br />fewest overs to 150 for csk in ipl