தமிழகத்தை போல் ஆந்திரத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்தி விட முடியும் என நினைக்கிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி தேர்தலை சந்தித்து மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அதுபோல் ஆந்திர அரசில் அங்கம் வகித்திருந்த பாஜகவினரும் மாநில அமைச்சரவையில் இருந்து விலகினர். இந்த நிலையில் பல்வேறு சமாதானப் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் நாயுடு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் உறுதியாக இருந்தார்.

Chandrababu Naidu says that Andhra is not Tamilnadu to control, i will not allow to happen this. Naidu protest for Special Status to Andhra yesterday.